பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் பஹீரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடன இயக்குனராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் பிரபு தேவா. தற்போது இவர் பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட பஹீரா படத்தில் பிரபு தேவா பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் . ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அமைரா, காயத்ரி, ஜனனி, சாக்ஷி […]
