பிரபுதேவா நடித்துள்ள பஹிரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது ஆத்விக் இயக்கும் ”பஹிரா”படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் […]
