Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! பஸ் பாஸ் தொடர்பாக….. “மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு”…..!!!!

பஸ் பாஸ் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பேருந்து  பயண டிக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

இலவச பஸ் பாஸ் கிடையாது…. மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!!!

அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி அடையாள அட்டையைக் காட்டி, சலுகை கட்டண அட்டை பெற்றே பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் சட்டக் கல்லூரி அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவச பஸ் பாஸ் தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதில் அரசிடமிருந்து தெளிவான உத்தரவு வரும் வரை தற்போதைய உத்தரவுபடியே மாணவர்கள் பயணிக்க வேண்டும். இலவச டிக்கெட் கேட்டு பஸ்களில் தகராறில் ஈடுபடக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தேவையில்லை… அமைச்சர் விளக்கம்..!!

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தேவை இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்க அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பஸ் பாஸ் கொடுக்கவில்லை. மாணவர்கள் எவ்வாறு பஸ் பாஸ் இல்லாமல் பயணிப்பது என்று சந்தேகம் எழுந்தது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். பள்ளி செல்லும் மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலே […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலே இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

அரசு பள்ளி மாணவர்கள் பழைய பஸ்பாஸ் இருந்தால் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம அறிவிப்பு… இனிமே ப்ரீயா போகலாம்… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழக மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நேற்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படாததால் பேருந்தில் பயணம் செய்வதில் […]

Categories
மாநில செய்திகள்

பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்திக்கலாம்… அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழக கல்லூரிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பழைய பஸ் பஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் டாக்டர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி முதல் ஆராய்ச்சி மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று முதல் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து கட்டணம் உயருமா…? பஸ் பாஸ்கள் செல்லுமா..?… அமைச்சர் விளக்கம்…!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்றும் புதிய பஸ் பாஸ்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று நான்காம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து என்பது மாவட்டங்களுக்குள் வெகுவாக ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் பேருந்துகளில் கட்டணம் என்பது உயர்த்தப்படுமா? மேலும் பழைய பஸ் பாஸ்கள் எப்பொழுது வரை செல்லும் என்பது குறித்த மக்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் பனிமணையில் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம்  போக்குவரத்து […]

Categories

Tech |