நைஜர் நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்கள் மற்றும் அரசு படையினர் மீது இந்த பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி அமைப்புகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நைஜர் நாட்டில் “பண்டிட்ஸ்” என்ற ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிரக், பஸ் உள்ளிட்ட சில வாகனங்கள் புர்கினா, மாலி, நைஜர் உள்ளிட்ட 3 நாட்டு எல்லைகளின் மையத்திலுள்ள […]
