Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடன் பிரச்சனையால் …. பஸ் கண்டக்டர் எடுத்த விபரீத முடிவு ….சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

கடன் பிரச்சனையால் பஸ் கண்டக்டர்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் அருகே அம்பல் ஊராட்சி பகுதியை சேர்ந்த எழிலன் என்பவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எழிலன் வயலுக்கு […]

Categories

Tech |