Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு… நீர் மோர் பந்தலை திறந்து வைத்த… முன்னாள் முதலமைச்சர்…!!

வாழப்பாடி பஸ்நிலையத்தில் நீர் மோர் பந்தலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் அ.தி.மு.க சார்பாக கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ஆரம்பித்து வைத்தார். இதேபோன்று வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மு. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத விபத்து…. அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… போலீசார் விசாரணை…!!

மதுரையில் வயதான  மூதாட்டி அரசு பஸ் மோதி உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மதுரை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி பெரியார் பேருந்து நிலையம் நவீன படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது திருமங்கலத்திலிருந்து வந்த அரசு பஸ் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதனால் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய மூதாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories

Tech |