போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதை எடுக்க வந்த நபர்களையும் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் பவேரியா மாநிலத்தில் உள்ள வாழைப்பழ கடை ஒன்றிற்குள் மர்ம நபர்கள் 7 பேர் நுழை ந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குறிப்பிட்ட வாழைப்பழ பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறிய போது அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னால் நடந்தது என்னவென்றால், போதைப் பொருள் கடத்தும் கும்பல் ஒன்று போதைப்பொருட்களை பெட்டியில் வைத்து […]
