படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது சாய்பல்லவிக்கு பவுன்சராக மாறிய ராணாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சாய்பல்லவி உடன் […]
