அமெரிக்காவின் தூதராக மசூத் கானை நியமித்தல் தீவிரவாதிகள் ஊடுருக்கலாம் என்றும் அவரை நியமிக்க கூடாது என்றும் அதிபர் ஜோ பைடனை இந்தியர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்கா மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக மசூத் கான் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானின் இந்திய வம்சாவளி அமைப்பினர் பவுண்டேஷன் பார் இந்தியா, இண்டியன் டயஸ்போரா ஸ்டடிஸ் ஆகியோர் அமெரிக்காவின் தூதராக மசூத் கானை நியமிக்கக் கூடாது என்று அதிபர் பைடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இந்திய வம்சாவளி […]
