பவானி ரெட்டியின் போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவானி ரெட்டி. மேலும், இந்த நிகழ்ச்சியின் பைனல் வரைக்கும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருந்தது. இந்நிலையில், இவர் ஒரு இதழின் […]
