தமிழகத்தில் கைத்தறி ஜமுக்காள தொழிலிலும் ஆன்மீகமும் கலந்து புகழ் பெற்றது தான் இந்த பவானி சட்டமன்ற தொகுதி. பவானியை பொறுத்தவரை பவானி ஆறு, காவிரி ஆறு ஓடுவதால் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி தொழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை முக்கிய தொழிலாக இருந்துவந்தது. கூடுதுறை பவானி, சங்கமேஸ்வரர் கோவில் தொகுதியின் முக்கிய அடையாளங்கள். செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் பக்தர்களே கருவறை சென்று மூலவருக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவது […]
