Categories
மாநில செய்திகள்

தமிழக தரணி போற்றும்…. வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி….!!!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பியுள்ள வாள்ச் சண்டை வீராங்கனை பவானி தேவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இப்போதுதான் முதன்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறேன். இந்தியாவிலிருந்தும் வாள்வீச்சு போட்டியில் முதன்முதலாக பங்கேற்றதும் நான்தான். இது எனக்கும் தமிழகத்தும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கிற்கு செல்வதற்கு முன்பே தேர்வான அனைவரிடமும் இரண்டு முறை பேசி தேவையான உதவிகளை வழங்குவதாக முதல்வர் உறுதியளித்திருந்தார். இன்று அவரை சந்தித்து நான் ஒலிம்பிக்கில் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வாள்வீச்சு : தமிழக வீராங்கனை பவானி தேவி …. 2-வது சுற்றில் தோல்வி …..!!!

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி 2-வது சுற்றில் தோல்வியடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 -வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றுப்  நடைபெற்றது. இதில் பெண்களுக்கான தனிநபர் சப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி , துனிசியா வீராங்கனை நடியாவை எதிர்கொண்டார் . இதில் 15-3 என்ற கணக்கில் நடியாவை வீழ்த்திய  பவானி தேவி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து 2-வது […]

Categories
விளையாட்டு

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு…. முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 5 லட்சம் நிதியுதவியை வழங்கினார். ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த செல்வி பவானி தேவி தமிழகத்தின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான  வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு  பதக்கங்களை வென்றுள்ளார். இவரின் ஊக்கத்தையும், விடா முயற்சியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் […]

Categories

Tech |