Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு….!!!!!!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணணையாக பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருக்கிறது. இங்கு பெய்த கனமழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலை நிலவரப்படி 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 25 […]

Categories
மாவட்ட செய்திகள்

அய்யயோ… எங்க அப்பாவை காப்பாத்துங்க… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை… அலறிய குழந்தைகள்…!!!

பவானி அருகில் உள்ள  ஜம்பை துருவம் பாளையத்தை சேர்ந்த சக்திவேல்( 40) என்பவர்  எலக்ட்ரிஷனாக  பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு  மகன்கள் உள்ளனர். இதனையடுத்தது சக்திவேல் தனது இரண்டு மகன்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்கு பவானியை அடுத்த தளவாய் பேட்டை வைரமங்கலம், பவானி ஆற்றுக்கு கூட்டிச் சென்றார். அப்போது பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால்  ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சக்திவேல் தனது  மகன்களுக்கு நீச்சல் கற்றுக்  கொடுத்துவிட்டு தானும்  குளித்துக் கொண்டிருக்கும் […]

Categories

Tech |