பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவானி தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை பவானி விஜய் டிவியின் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்ற பவானிக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இறந்துபோன தன்னுடைய கணவர் பற்றி சென்டிமென்டாக பேசி ரசிகர்கள் மத்தியில் சிம்பதி கிரியேட் செய்து தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தார். அதோடு பிக் […]
