இங்கிலாந்து நாட்டில் ராணி 2-ஆம் எலிசபெத்தின் பவள விழா கொண்டாட்டம் கடந்த 2-ந்தேதி வெகு விமர்சையாக நடந்தது. மேலும் இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதையடுத்து இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்கள் பக்கிங்காம் அரண்மனையில் இருந்தபடி, இந்த கொண்டாட்ட நிகழ்வுகளை கண்டு களித்தது. மேலும் இதன் ஒரு பகுதியாக 9- விமானங்கள் வரிசையாக அணிவகுத்து வானில் பறந்தபடி, அதன் பின்னால் சிவப்பு, வெண்மை மற்றும் நீல நிற புகை வெளியேறியது. இந்த காட்சி காண்போரை ஆச்சரியத்தில் […]
