Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திகளை நம்ப வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன்

தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ள நிலையில் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, மருத்துவம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் தமிழ் நடிகைக்கு 4-வது திருமணம்…? photo வெளியானது…!!!!

நடிகை வனிதாவிற்கு மீண்டும் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவரது வருங்கால கணவரின் பெயர் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என ஜோதிடர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது வனிதா திருமண கோலத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த எஸ் தொடங்கும் நபர் இவரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் நான்கு படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பவர் ஸ்டாரின் அடுத்த டார்கெட்…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீரியலில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பவர்ஸ்டார் என்ற பெயரைக் கேட்டாலே தெரியாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு மிகவும் பிரபலமானவர். இவர் தனது திரைப் பயணத்தை தொடங்கும் போது சின்ன சின்ன ரோல்களில் நடிகர் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதை தொடர்ந்து தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வரும் பவர்ஸ்டார் தற்போது சீரியலில் நடிக்க களமிறங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

just in: மிகப் பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…!!

பிரபல தமிழ் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவருக்கு கொரோனா இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் ஆரம்பிக்றேன் கட்சி….. அதில் வந்து சேருங்கள்… ரஜினிக்கு வேண்டுகோள் – பவர்ஸ்டார் சீனிவாசன்

தனது கட்சியில் வந்து சேருமாறு ரஜினி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன் தெலுங்கில் வெளியான திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து சிவகாமி எனும் பெயரில் வெளிவர இருக்கிறது. இது பழைய அம்மன் படங்களை போன்று இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பஷீர், பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைப்பதாக […]

Categories

Tech |