பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை பூர்ணா வில்லியாக நடித்துள்ளார். பிரபல நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இப்படத்தை தொடர்ந்து ஆடுபுலி, சக்கரவர்த்தி, கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்த பூர்ணா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் ‘தலைவி’ திரைப்படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூர்ணா நடித்திருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி […]
