தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே. கே. நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்மணியாகவும் நிறுத்தி வைக்கப்படுகிறது […]
