இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையில் மூலமாகத்தான் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தேசிய துணைநிலை உணர்திறன் மையத்துடன் சேர்ந்து ஆதார் ஆணையம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பவன் ஆதார் என்ற புதிய திட்டமானது தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் ஆதார் கார்டு சேவை செய்வதற்காகவும், ஆதார் […]
