வேலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். அதனைப் போல அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி மணிகண்டன். இவர்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனையடுத்து தொழில் சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகனிடம் இருந்து சக்திவேல் ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து சக்திவேலிடம் கொடுத்த கடனை திரும்ப […]
