கொங்குநாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது என்பது உண்மையாக இருக்கும் எனில் அதை எதிர்த்து தமிழர்கள் கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று பல நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்குநாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்த முயற்சி உண்மையாக இருக்கும் என்றால் அதை எதிர்த்து […]
