மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகரான ப.ழ கருப்பையா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த அரசியல் தலைவரான ப.ழ கருப்பையா கட்சிக்கு கட்சி தாவி வருவதால் கட்சி தாவலுக்கு பெயர் போனவர். பாஜக, திமுக, காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ், மதிமுக, அதிமுக, மீண்டும் திமுக என்று எட்டு முறை கட்சிக்கு கட்சி தாவி வந்த அவர், தற்போது மக்கள் நீதி மையம் கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். இந்நிலையில் அவர் மக்கள் […]
