அமெரிக்காவில் உள்ள வீட்டிற்குள் பழங்காலத்து பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் Jennifer Little என்ற பெண் எஸ்டேட் மேலாளராக இருக்கிறார். இவர் அப்பகுதியில் 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த வீட்டின் படுக்கை அறையில் சாக்கடை மூடி போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. அதனை Jennifer தனது நண்பரை கொண்டு திறந்து பார்த்த பொழுது அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. மூடிக்கு கீழே இருந்தது ஒரு பதுங்கும் குழி. எதற்கு […]
