பிரேசிலில் பழைய கார்களின் உதிரி பாகங்களால் விமானம் உருவாக்கப்பட்டு வானில் பறந்து சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே பகுதியைச் சேர்ந்த ஜெனிசிஸ் கோம். இவர் பழைய கார் மோட்டார் சைக்கிள் லாரி மிதிவண்டி போன்ற வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் வெற்றிகரமாக விண்ணில் பறந்துள்ளது. மேலும் இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனங்கள் ஓடும் சாலையை தனது […]
