Categories
மாநில செய்திகள்

22 ஆண்டாக சைக்கிளில் செல்லும் பெண் எஸ்.ஐ….. இதுதான் காரணமாம்….. வாயடைத்து போன மக்கள்….!!!!

பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 22 ஆண்டுகளாக சைக்கிளில் சென்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை எம் எஸ் நாயுடு கோவில் தெருவை சேர்ந்த புஷ்பராணி பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினமும் சென்னை சாலையில் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தனக்குரிய பாணியில் போலீஸ் உடையில் சைக்கிளில் […]

Categories
மாநில செய்திகள்

1 மணி நேரம் ” 45 வகை உணவு”… உலக சாதனை படைத்த 9 வயது சிறுமி..!!

சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யூனிகோ உலக சாதனையை படைத்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர் ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார். சிறுவர்-சிறுமிகள் அதிகமாக இல்லத்திலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தற்போதைய காலகட்டம் உள்ளது. இந்நிலையில் இந்த சூழ்நிலையை பயனுள்ளதாக மாற்றிய லட்சுமி […]

Categories

Tech |