இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒரு சில மாநிலங்கள் பழைய ஓய்வுதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்கள் இதற்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு வருவதற்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். இன்னும் ஓரிரு […]
