மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அரசாங்கமும் தங்களின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது, “நாங்கள் வரைவு முன்மொழிவுடன் தயாராக இருக்கிறோம். ஜூன் […]
