Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இனிமே இத ஒதுக்காதீங்க… பழைய சாதம் சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்…!!!

பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சி நோய் வராமல் தடுக்கலாம் என சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்களின் காலத்தில் பல்வேறு உணவு வகைகள் இருந்தன. அதிலும் குறிப்பாக சோளம் மற்றும் கம்பு போன்ற உணவுகள் உடலுக்கு நலம் தருபவை. அப்போது வாழ்ந்த முன்னோர்களுக்கு எவ்வித நோயும் வருவதில்லை. அப்போது பழைய சோறு என்பது ஒரு அமிர்தமாக இருந்தது. தற்போது அதனை மக்கள் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பழைய சோறு சாப்பிடுவதால் பல்வேறு […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த நோய் உள்ளவரா நீங்கள்….? பல பேரின் பிரச்சனையை….. குணப்படுத்தும் பழைய சோறு மருத்துவம்….!!

குடல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பழைய சாதம் சாப்பிடுவதனால் தீர்வு காணலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் குடல் அழற்சி போன்ற பிரச்சினையினால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற குடல் அழற்சி பிரச்சினை வராமல் தடுப்பதற்கு வலிகள் இருப்பதாக சுகாதாரத் துறை சார்பாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் குடல் அழற்சி ஏற்பட்ட 60 நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் பழைய சாதம் சாப்பிடுபவர்கள் குடல் அழற்சி, அல்சர் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அமிர்தம் என்றே சொல்லலாம்… உடலுக்கு பலவழிகளில் நன்மை அளிக்கக்கூடியது…!!

இப்பொழுது குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி விட்டது, அனைத்து பிரச்சினைகளும் சமாளிக்கும் ஒரே காலை உணவு என்றால் பழைய சாதம் தான். எனவே இதன் நன்மைகளை பற்றி அறிவோம்.. பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்திற்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அமெரிக்கர்கள், நியூட்ரிஷியன் அசோசியன் கூட இதன் பெருமையும், நன்மைகளையும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த உணவு அமெரிக்கர்களுக்கும், பிற நாட்டினருக்கும் வேண்டுமென்றால் அதிசயமாக இருக்கலாம். ஆனால் நம் முன்னோர்களுக்கு அன்றாடம் […]

Categories

Tech |