இங்கிலாந்து நாட்டில் 13ம் நூற்றாண்டு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட வெள்ளி கரண்டி 2 லட்சத்திற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் ஒரு நபர் வீதிகளில் கார் பூட் விற்று வந்திருக்கிறார். அப்போது, நீள கைப்பிடி உடைய மிகவும் பழைய நெளிந்துபோன கரண்டி ஒன்றை 90 பைசாவிற்கு வாங்கியுள்ளார். தற்போது அந்த கரண்டி எதிர்பாராத வகையில் இணையதள ஏலத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. அந்த நபர் சோமர்செட்டின் க்ரூகெர்னில் இருக்கும் லாரன்ஸ் ஏலதாரர்களிடம் அந்த கரண்டியை […]
