பள்ளி மாணவர்களுக்கு வந்துள்ள புதிய சிக்கல் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் டவுன் சாப்ட்ர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுநீர் கழிக்கச் சென்ற மாணவர்கள் மீது கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் […]
