அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிகவும் முக்கியமான ஓன்று பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாகும். தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இலக்குகள் அதிகம் எனவும் கூறப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்ற காரணத்தினால் இதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் […]
