6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான் தொடர்ந்து இமாச்சலிலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாக உள்ளது. திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என 2021 தேர்தலில் திமுக அறிவித்ததே தவிர நிறைவேற்றவில்லை. இதனை சாத்தியமாக்க வேண்டும். இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் […]
