எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று சரக்குகப்பல் ஒன்று எஞ்சின் கோளாறால் பழுதடைந்து நின்றுள்ளது. எகிப்தின் சூயஸ் கால்வாயின் இடையில், எவர் கிவ்வன் கப்பல் கடந்த மார்ச் மாதத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் கடலின் போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்தது. எனவே வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சூயஸ் கால்வாயில் Maersk Emerald என்ற சரக்கு கப்பலின் என்ஜினில் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த கப்பல் இழுவை கப்பல்களின் மூலமாக கப்பல்கள் காத்திருக்கக்கூடிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பழுது நீக்கும் […]
