சீனாவில் தன்னை ஏமாற்றிய காதலனை இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் பழி வாங்கியுள்ளார். சீனாவில் உள்ள ShangDong பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் காதலனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இதனால் தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த அந்த பெண் ஆன்லைன் மூலம் டீ-யை ஆர்டர் செய்து அதை தன்னுடைய முன்னாள் காதலனின் முகத்தில் ஊற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இளம்பெண் கூறியது போலவே டெலிவரி செய்ய வந்த நபர் அந்தப் பெண்ணின் காதலனின் முகத்தில் டீயை ஊற்றி […]
