இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுவன் புழுக்களை தேடி மண்ணில் தோண்டிய போது கிடைத்த மிக பழமையான புதை படிமம். தனது ஆறு வயதிலேயே பழம்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு திகழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சித்தார் சிங் ஜமாத் என்ற சிறுவன் ஒருவன் புழுக்களைத் தேடி ஈர மண்ணில் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது வால்செல் பகுதியில் மில்லியன் கணக்கிற்கு மேலான ஆண்டுகளுக்கு பழமையான விலங்கின் கொம்பு போன்ற புதை படிமத்தை கண்டெடுத்ததாக […]
