இஸ்ரேல் நாட்டில் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கோழிமுட்டை கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருக்கும் யவ்னே என்ற நகரத்தில் அகழ்வராய்ச்சி பணி நடைபெற்றுள்ளது. அப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீர் தொட்டியில் ஒரு கோழி முட்டையை பார்த்துள்ளனர். அந்த முட்டையுடைய ஓட்டை ஆராய்ந்து, 1000 வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடித்துள்ளனர். அது, பல வருடங்கள் கெடாமல் அப்படியே இருந்ததால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் அதனுடைய அடியில் சிறு விரிசல் உள்ளதாக கூறுகிறார்கள். இது மட்டுமல்லாமல், அந்த கழிவுநீர் தொட்டியில் […]
