தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கிளப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தியாவின் மிகப்பழமையான கிளப்புகளில் ஒன்றான செகந்திராபாத் கிளப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை. இதில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக […]
