பழனி என்ற பெயரை சொல்லும் போதே முருகன் என சேர்த்து உச்சரிக்கும் அளவுக்கு பழனி முருகன் கோவில் உலக புகழ் பெற்றதாகும். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி. உலகளவில் பழனி கோவில் பஞ்சாமிர்தம் தனி சிறப்புடன் விளங்குவதால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரம் மற்றும் விவசாயமே பெரும்பாலான தொகுதி மக்களின் வாழ்வாதாரம். பழனி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் […]
