பழச்சாறு குடித்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி லட்சுமியும், சாந்தியும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு பார்சல் […]
