தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தின் சின்னாம்பதி தொலைதூர பழங்குடி கிராமத்தில் சந்தியா (20) என்ற முதல் பட்டதாரி பெண் வகுப்பறையை உருவாக்கியுள்ளார். இணையவழிக் கல்வி […]
