Categories
உலக செய்திகள்

காலனி ஆதிக்க காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள்” நைஜீரியாவிடம் திருப்பி ஒப்படைத்த பிரபல நாடு…!!!

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியா, 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தின் காலணி நாடாக இருந்தது. அதனை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியில் இருந்து நைஜீரியா விடுதலை அடைந்தது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் இருந்து பல விலை மதிப்பற்ற பொருட்கள் ஆட்சியர்களால் கவர்ந்து செல்லப்பட்டது. அதன்படி தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள பெனின் என்ற நகரத்தின் மீது கடந்த 1897 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர்கள் படையெடுத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்து பல […]

Categories
உலக செய்திகள்

இத்தாலிக்கு கடத்தப்பட்ட பொருள்கள்..! பிரபல நாடு அதிரடி மீட்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இத்தாலிக்கு மெக்சிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலிக்கு மெக்சிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் தற்போது மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சகம் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பழங்கால பொருட்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம் மெக்சிகோவிற்கு இரண்டு தனித்தனி மனித முகங்கள் கொண்ட செராமிக் பொருள்கள் மற்றும் இரண்டு மனித உருவங்கள் பொறித்த […]

Categories

Tech |