பழங்கால கார்களின் அணிவகுப்பு இந்த ஆண்டு இத்தாலி நாட்டில் நடைபெற்றுள்ளது. இத்தாலி நாட்டில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அணிவகுப்பு பிரபலமான ‘1000 மிக்லியா’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்களை சேகரிப்பவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதனை தொடர்ந்து 1600 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரசியா மற்றும் ரோம் நகரங்களுக்கு இடையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பினை இந்த […]
