ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக பழ வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெருவில் முகேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பாம்பூரணி பகுதியை சேர்ந்த மதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைய டுத்து முகேஷ் இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த மதி முகேஷை தாக்கிய நிலையில் அருகிலிருந்த இரும்பு […]
