இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் ஸடேஷ்னரி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் 1 ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பேனா, பென்சில் நோட்டுப் புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தோற்று பரவலின் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் முழு வீச்சில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு தொற்றுப்பரவலின் வேகம் குறைந்துள்ளது. வரும் […]
