அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என தெரிவித்துள்ளனர். நமது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை குழந்தைகள் தொடர்பான திரைப்படம் திரையிடப்படும். அப்படி திரையிடப்பட்ட அந்த படத்தின் மீது அதிக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக […]
