Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இனி பள்ளி விடுதிகளில்….. குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்யப்படும் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாகவும் இந்த ஆணையும் விசாரணை செய்தது. இந்நிலையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி மற்றும் ஆணைய உறுப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி விடுதிகளில் இனி கல்லூரி மாணவியருக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரை சேர்த்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 367 பள்ளிகளில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ஏற்கனவே தங்கிப் பயிலும் மாணவியரின் ஊரு விளைவிக்காத வகையில் இட வசதியை கருத்தில் கொண்டு கல்லூரி பயிலும் மாணவிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் செலவினத்திற்காக ரூ.48.36 லட்சம் நிதியை தமிழக அரசு […]

Categories

Tech |