கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் உள்ள 8 ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 937 மாணவ மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்குவது பற்றி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர்மன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியபோது தமிழக முதல் அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை […]
