அமெரிக்காவில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளிக்கு துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்து சரமாரியாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Idaho என்ற மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவி துப்பாக்கி ஒன்றை தன் பையில் மறைத்து பள்ளிக்கு கொண்டு வந்துள்ளார். அதன்பின்பு அந்த மாணவி திடீரென்று துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதனால் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்பு மற்றொரு ஆசிரியை […]
