பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியும் அதே வகுப்பில் படிக்கும் பள்ளிப்பட்டு பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி திடீரென காணாமல் போனதாக அவரது தாயார் பள்ளிப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயல் வழக்கு […]
