நடிகர் மாதவன் பள்ளி தேர்வில் தான் எடுத்த மதிப்பெண்களை டுவிட்டரில் பதிவிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கையை கூறியுள்ளார். நடிகர் மாதவனின் டுவிட்டர் பதிவானது மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தன்னம்பிக்கையை அளித்திருக்கின்றது. இரு நாட்களுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தினால் பல மாணவர்கள் விபரீத முடிவுகளை மேற்கொண்ட செய்தி வெளியாகியது. இந்நிலையில் நடிகர் மாதவன் இதுதொடர்பாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பள்ளியின் தேர்வு முடிவினை பெற்றுள்ள அனைவருக்கும், அவர்களை […]
